முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனதை கட்டுப்படுத்த சில வழிகள்

மனதை கட்டுப்படுத்த சில எழிய வழிகள்    1 . மனித மனமானது  மரம்விட்டு  மரம் தாவும்   குரங்கைப்போன்றது  அது நிலைகொள்ளாமல்  ஒரு நினைவிலிருந்து  இன்னொரு நினைவிற்கு  தாவக்  கூடியது ்                    2.மனம்  நம்  சொல்  கேட்பது  என்பது நாம்  ஒன்றைப்பற்றி   நினைக்கக் கூடாது   என்றால்   நினைக்காமல் இருக்கும்   நிலையாகும்.    3 .மனதை  கட்டுப்படுத்த  முதல் வழி  காலையும்  மாலையும்   யோகாசனம் செய்ய  வேண்டும் ்         4.யோகாசனம்   என்றால்   அதிகம்  உடலை   வளைத்து   செய்வதல்ல  முதலில்   மூச்சுப்பயிற்சி ்      5.மூச்சுப்பயிற்சி  என்பது   நம்  வலது கையின்   கட்டைவிரல்  மற்றும் சுண்டுவிரல்   கொண்டு   மூக்கின் இடப் புறமாக   சுவாசத்தை   இழுத்து வலப்புறமாக   விட்டு   பின் வலப்புறமாக   சுவாசத்தை   இழுத்து இடப்புறமாக  விட வேண்டும் ்    6. பிறகு     அமைதியான  இடம்    அது  உங்கள்   வீட்டு   பூஜையறையாக இருந்தாலும்   சரி  எந்த  விதமான சப்தமும்   இல்லாத   இடமாக   பார்த்து  அமர்ந்து  கொள்ள  வேண்டும்்             7.பின்பு  கண்களை    மெதுவாக   மூடி   உங்களுக்கு    பிடித்த   கடவுளின்  பெயர