ஒவ்வொரு நாளும் இனிய நாள்தான்..! ஒ வ்வொரு விடியலும் உங்களுக்கு இனிய விடியலாக அமைய வேண்டுமா? கவலயை விடுங்கள். அதற்கு நான் வழி சொல்கிறேன். முதல் வழி. காலையில் எழுந்து முதலில் முகம் கழுவி வாய் கொப்பளித்து ஒரு கிளாஸ் தண்ணீர் குடிங்க, சிலருக்கு எழுந்ததும் பாத்ரூம் வரும், சிலருக்கு சில நிமிடங்கள் ஆகலாம். சிலருக்கு சிகரெட் அல்லது புகையிலை சாப்பிட்டால்தான் வரும் என்று நினைப்பார்கள். சிகரெட் புகையிலை தயவுசெய்து வேண்டாமே. தண்ணீர்மட்டுமே அருந்துங்கள். பாத்ரூம் போய் வந்ததும் ஒரு ஐந்து நிமிடங்கள் அமைதியாக சப்னாங்காள் போட்டு உக்காருங்க. அப்டியே கண்ணமூடி உக்காருங்க, மனசு வேகமா ஓடும். இங்க அங்கன்னு ஓடும். ஓட விடுங்க. கொஞ்ச நாள்ல அந்த எண்ணங்க எல்லாம் படிப்படியா குறைஞ்சு உங்க மனசு காலியா இருக்கும். அந்த நிலையில கடவுள நினைச்சா. உங்க மனம் சாந்தமா அமைதியா எவ்வளவு கஷ்டங்க வந்தாலும் அத தாங்கற மன ஆற்றல் உங்களுக்கு பிறக்கும். அத நீங்க உணர ஆரம்பிச்சுடுவீங்க. ஒரு விசயம் யோகா உடலை வலுப்படுத்த, தியானம் மனச பலப்படுத்த. ஒவ்வொரு தடவையும் கண்ணாடிய பார்த்து உங்களுக்கு நீங்களே ஒரு புன...
மனதை கட்டுப்படுத்த சில எழிய வழிகள் 1 . மனித மனமானது மரம்விட்டு மரம் தாவும் குரங்கைப்போன்றது அது நிலைகொள்ளாமல் ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவிற்கு தாவக் கூடியது ் 2.மனம் நம் சொல் கேட்பது என்பது நாம் ஒன்றைப்பற்றி நினைக்கக் கூடாது என்றால் நினைக்காமல் இருக்கும் நிலையாகும். 3 .மனதை கட்டுப்படுத்த முதல் வழி காலையும் மாலையும் யோகாசனம் செய்ய வேண்டும் ் 4.யோகாசனம் என்றால் அதிகம் உடலை வளைத்து செய்வதல்ல முதலில் மூச்சுப்பயிற்சி ் 5.மூச்சுப்பயிற்சி என்பது நம் வலது கையின் கட்டைவிரல் மற்றும் சுண்டுவிரல் கொண்டு மூக்கின் இடப் புறமாக சுவாசத்தை இழுத்து வலப்புறமாக விட்டு ...