முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனதை கட்டுப்படுத்த சில வழிகள்

மனதை கட்டுப்படுத்த சில எழிய வழிகள் 

 1 . மனித மனமானது  மரம்விட்டு  மரம் தாவும்   குரங்கைப்போன்றது  அது நிலைகொள்ளாமல்  ஒரு நினைவிலிருந்து  இன்னொரு நினைவிற்கு  தாவக்  கூடியது ்
                   2.மனம்  நம்  சொல்  கேட்பது  என்பது நாம்  ஒன்றைப்பற்றி   நினைக்கக் கூடாது   என்றால்   நினைக்காமல் இருக்கும்   நிலையாகும். 
  3.மனதை  கட்டுப்படுத்த  முதல் வழி  காலையும்  மாலையும்   யோகாசனம் செய்ய  வேண்டும் ் 
   
   4.யோகாசனம்   என்றால்   அதிகம்  உடலை   வளைத்து   செய்வதல்ல  முதலில்   மூச்சுப்பயிற்சி ்

     5.மூச்சுப்பயிற்சி  என்பது   நம்  வலது கையின்   கட்டைவிரல்  மற்றும் சுண்டுவிரல்   கொண்டு   மூக்கின் இடப் புறமாக   சுவாசத்தை   இழுத்து வலப்புறமாக   விட்டு   பின் வலப்புறமாக   சுவாசத்தை   இழுத்து இடப்புறமாக  விட வேண்டும் ்

   6. பிறகு     அமைதியான  இடம்    அது  உங்கள்   வீட்டு   பூஜையறையாக இருந்தாலும்   சரி  எந்த  விதமான சப்தமும்   இல்லாத   இடமாக   பார்த்து  அமர்ந்து  கொள்ள  வேண்டும்்            
7.பின்பு  கண்களை    மெதுவாக   மூடி   உங்களுக்கு    பிடித்த   கடவுளின்  பெயரோ   அல்லது   விளக்கின்  .ஒளியோ   அதை   உங்கள்   நெற்றியின்   மையத்தில்   நிலை   நிருத்தவும்்


8.முதலில்   உங்கள்  மனம்   ஒரு  நினைவிலிருந்து   இன்னொரு  நினைவிற்க்கு  தாவிக்கொண்டேயிருக்கும்்


9,அடுத்தடுத்த   நாட்களில்    மனம்  மெதுவாக   ஒன்றுபடும்   மனம் அமைதியடையும்    அப்போது   உங்கள்  மனம்   அடையும்   ஆனந்தம் வார்த்தைகளில்  சொல்ல   முடியாது்


10.யோகாவில்   முதலில்   மனம்  அலைபாயும்   அப்படி   அலையும் மனதை   எட்டி   நின்று   கவனியுங்கள்  மனதை  அதன் போக்கில்  அலைய   விடுங்கள்   நாட்கள்   செல்லச்செல்ல   மனம்   உங்கள் வசமாகும்்

11.தினமும்   குறைந்தது  பத்து நிமிடங்களாவது   யோகாவில்  அமர வேண்டும்

             வாசகர்கள்  படித்துப்  பார்த்து தங்கள்   கருத்துக்களை  என்னுடன் பகர்ந்தால்   எனக்கு  உற்சாகமளிக்கும்
                          பால்பாண்டியன்்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சந்தோஷமாக வாழ..

ஒவ்வொரு நாளும் இனிய  நாள்தான்..! ஒ வ்வொரு விடியலும் உங்களுக்கு இனிய விடியலாக அமைய வேண்டுமா? கவலயை விடுங்கள். அதற்கு நான் வழி சொல்கிறேன்.  முதல் வழி. காலையில் எழுந்து முதலில் முகம் கழுவி வாய் கொப்பளித்து ஒரு கிளாஸ் தண்ணீர் குடிங்க, சிலருக்கு எழுந்ததும் பாத்ரூம் வரும், சிலருக்கு சில நிமிடங்கள் ஆகலாம். சிலருக்கு சிகரெட் அல்லது புகையிலை சாப்பிட்டால்தான் வரும் என்று நினைப்பார்கள். சிகரெட் புகையிலை தயவுசெய்து  வேண்டாமே. தண்ணீர்மட்டுமே அருந்துங்கள். பாத்ரூம் போய் வந்ததும் ஒரு ஐந்து நிமிடங்கள் அமைதியாக  சப்னாங்காள் போட்டு உக்காருங்க. அப்டியே கண்ணமூடி உக்காருங்க, மனசு வேகமா ஓடும். இங்க அங்கன்னு ஓடும். ஓட விடுங்க. கொஞ்ச நாள்ல அந்த எண்ணங்க எல்லாம் படிப்படியா குறைஞ்சு உங்க மனசு காலியா இருக்கும். அந்த நிலையில கடவுள நினைச்சா. உங்க மனம் சாந்தமா அமைதியா எவ்வளவு கஷ்டங்க வந்தாலும் அத தாங்கற மன ஆற்றல் உங்களுக்கு பிறக்கும். அத நீங்க உணர ஆரம்பிச்சுடுவீங்க. ஒரு விசயம் யோகா உடலை வலுப்படுத்த, தியானம் மனச பலப்படுத்த. ஒவ்வொரு தடவையும் கண்ணாடிய பார்த்து உங்களுக்கு நீங்களே ஒரு புன்னகை செய்யுங்கள். அ

டென்ஷன் வாராமல் தடுக்க...

டென்ஷன் வராமல் தடுக்க   இன்றைய கால கட்டத்தில் மனிதன் பணத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவன் தன் உடல் நலன் மீது அக்கறை இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் ஓடுவது அவனுக்காக அல்ல. தன்னைச் சார்ந்தவர்களுக்காகத்தான். இந்த வேகத்தில் அவன் பல்லாயிரக்கணக்கான துன்பங்கள், ஏமாற்றங்கள் என அவனை சூழ்கிறது. அந்த துன்பங்களை எப்படி எளிதாக சமாளிக்கலாம் என்பதே இந்த பதிவின் நோக்கம். 1.துன்பத்தை வரவிடுங்கள் . துன்பம் வரும்போது அதை எதிர்கொள்ளுங்கள். அதைக் கண்டு தூர ஓடாதீர்கள். நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு பயப்படுகிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு அது உங்களை பயமுறுத்தும். இதனால் துன்பத்தை தீர்க்கும் வழியை கண்டுபிடிக்க இயலாமல் போய்விடும். துன்பம் வரும்போதும் வந்தபின்னும் மனதை அந்த துன்பத்திலிருந்து மாற்ற முயலுங்கள்.  உதாரணமாக ; உங்கள் அலுவலகத்தில் உங்கள் தலைமை அதிகாரி ஏதோ ஒரு காரணத்தால் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டார் எனில் சிறிது நேரம் அப்படியே உட்காருங்கள். உங்களுக்கு பிடித்தமான விசயத்தை செய்யலாம். ஆன்மீக புத்தகம் படிக்கலாம் அல்லது ஒரு நிமிடம் உங்கள் மூச்சை நன்றாக இழுத்து விடலாம். இப்படி